திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று சந்திர கிரகணம் இரவு 09:57 மணி முதல் 1:26 மணி வரை இருப்பதால் அன்றைய தினம் நடைபெறும் பௌர்ணமி விளக்கு பூஜை பிற்பகல் 3:00 மணிக்கு நடைபெறும் என்பதையும் மேலும் ஆவணி நான்காம் ஞாயிறு புறப்பாடு மாலை 6:00 மணிக்கு நடைபெற்று இரவு 07:30 மணிக்கு திருக்கோயில் நடைசாத்தப்பட்டு மறுநாள் வழக்கம்போல் அதிகாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கூறினார் இணை ஆணையர் அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments