மலையாள மொழிபேசும் மக்களின் பண்டிகையான ஓணம் பண்டிகை கேரளாவில் 5ஆம் தேதி திருவோணமாக கொண்டாடப்பட உள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருச்சி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும்விதமாக, கல்லூரி மாணவிகள் கேரள பாரம்பரிய உடையணிந்தபடி மாவேலி மன்னரை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு, கேரளா பாரம்பரிய நடனமாடி ஓணம்பண்டிகை உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments