திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நாளை மாலை ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள வருகை தர இருக்கிறார்
இதனால் ஸ்ரீரங்கம் கோவிலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோவில் பகுதிகளில் சுற்றித் திரியும் யாசகர்களை முகாமுக்கு அனுப்பி வைக்கும் பணி என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது
அப்போது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கா கோபுரம் அருகில் இருக்கக்கூடிய லட்சுமி விலாஸ் மண்டபத்தில் படுத்து உறங்கிய முதியவர் ஒருவரை காவல்துறையினர் அப்புறப்படுத்த அவரை அணுகிய போது அவருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது
அப்போது அங்கிருந்த இரண்டு காவலர்கள் அவரை தாக்கும் காட்சி என்பது தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments