Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தங்க சங்கலி திருட்டு : விஜய் வருகை கூட்டத்தில் இளைஞர் புகார்

திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த விஷால் (20), இவர் நேற்று டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் வருகைக்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது தனது கழுத்தில் அணிந்து இருந்த 3 புவுன் தங்க சங்கலி காணவில்லை என திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *