திருவரங்கம் கோட்டத்திற்க்கு உட்பட்ட திருவாணைக்காவல் 110/11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 18.09.2025 வியாழக்கிழமை அன்று நடைபெறவிருப்பதால் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை திருவாணைக்கோவில் 110/11 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருவாணைக்கோவில் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கார் நகர், பஞ்சகரை ரோடு, அழகிரிபுரம், அருள் முருகள் கார்டன், ஏ.யு.டீ. நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகர், M.K.பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லனை ரோடு, கீழகொண்டையம்பேட்டை, நடுகொண்டையம்பேட்டை, ஜேம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாகூர் தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு. பிச்சாண்டார்கோவில் பரிவு அலுவலகத்திற்க்குட்பட்ட டோல்கேட், பிச்சாண்டார்கோவில், மாருதி நகர், கோகுலம் காலணி, V.N.நகர், ராஜா நகர், ஆனந்த நகர், ராயர் தோப்பு, தாளக்குடி.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments