மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார்.
பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற இந்த வைபவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், தமிழகத்தின் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments