திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 25.09.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புது ரெட்டித்தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம்,
கண்டிதெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ் சாண்டிரியா சாலை, SBI காலனி, பென்வெல்ஸ் சாலை வார்னஸ் சாலை, அண்ணாநகர், குட்பிசா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, KMC மருத்துவமனை, புத்தூர், அருணா தியேட்டர், கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா தியேட்டர், கோர்ட் ஏரியா, அரசு பொதுமருத்துவமனை, பீம்நகர், செடல் மாரியம்மன் கோவில், கூனி பஜார், ரொனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை,
வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈவெரா சாலை, வயலூர் சாலை, பாரதி நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று பொறிஞர் K.A.முத்துராமன், செயற்பொறியாளர், இயக்கலும் & காத்தலும், நகரியம், தென்னூர், திருச்சி அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments