சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் ஓதுவார் பயிற்சி பள்ளி 2022 முதல் 2025 வரை மூன்றாண்டுகள் ஓதுவார் பயிற்சி பெற்ற எட்டு மாணவர்களுக்கும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்களால் 03.10.2025 வெள்ளிக்கிழமை ஓதுவார் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments