திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் திருவரங்கம் தொகுதி கழக நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞரணியின் நிர்வாக பொறுப்புக்கள் தொடர்பான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தொடங்கியது.
குழு புகைப்படம் எடுத்த பின்னர் திண்டுக்கல் புறப்பட்டு செல்கிறார்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments