தலைமை வனப் பாதுகாவலர் A. பெரியசாமி, அவர்களின் உத்தரவின்படி மாவட்ட வன அலுவலர் (கூ/பொ) S. கணேசலிங்கம் அவர்கள் அறிவுரையின் படி வனச்சரக அலுவலர் V.P. சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் வன பணியாளர்களால்
பெட்டவாய்த்தலையிலிருந்து
உய்யக்கொண்டான் வாழை
தோப்பு பகுதியில் சுற்றித் திரிந்த சுமார் 7 அடி நீளமுள்ள 3 வயது மதிக்கத்தக்க முதலையை சிறுகமணியில் இருந்து 29.10.2025 அன்று காலை பொதுமக்கள் உதவியுடன் உரிய வழிகாட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
 சிறுகமணியில் இருந்து 29.10.2025 அன்று காலை பொதுமக்கள் உதவியுடன் உரிய வழிகாட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
நெறிமுறைகளின்படி மீட்கப்பட்ட முதலையை மாவட்ட வன அலுவலர் அவர்கள் உத்தரவுப்படி காலை சுமார் 11:20 மணியளவில் அதனுடைய வாழ்விடமான முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் பாதுகாப்பாக நல்ல நிலையில் வனத்துறையினரால் விடுவிக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           94
94                           
 
 
 
 
 
 
 
 

 29 October, 2025
 29 October, 2025





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments