திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110/11 KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவரங்கம் (110/11 KW துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 01.11.2025 அன்று நடைபெற இருப்பதால் மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜநகர் புதியது. சுந்தராநகர் பழையது ஜே.கே நகர், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்கா நகர்.
சுப்ரமணிய நகர் புதியது, வி.என் நகர் புதியது, தென்றல் நகர் புதியது, கவி பாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது. அன்பு நகர் பழையது, அன்பு நகர் புதியது. எடமலைப்பட்டி புத்தூர் புதியது, பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர் EB காலனி, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில் நகர் புதியது, ரயில் நகர் பழையது, முன்னாள் ராணுவத்தினர் காலனி புதியது. முன்னாள் ராணுவத்தினர் காலனி பழையது, M.K.கோட்டை section ஆபீஸ், M.K.கோட்டை நாகம்மை வீதி, M.K கோட்டை நூலகம்,
பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, அம்பேத்கார் நகர், விவேகானந்த நகர், LIC புதியது, விஸ்வநாதபுரம், கே. சாத்தனூர், தென்றல் நகர், ஆனந்த நகர், சுப்ரமணிய நகர், சத்தியவாணி கே. கே நகர், அம்மா மண்டபம், AIBEA நகர், பாலாஜி ஆவின்யூ, தேவி பள்ளி மேலூர், பெரியார் நகர், T.V.கோவில், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில்
குடிநீர் விநியோகம் 02.11.2025 ஒரு நாள் இருக்காது. தற்போது 03.11.2025 அன்று முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments