திருச்சி: சன் ஷைன் எலக்ட்ரிக்கல்ஸ் (Sun Shine Electricals) நிறுவனம் தற்போது ஆட்களைத் தேடிக்கொண்டிருக்கிறது. ஆண்களுக்கு மட்டுமேயான இந்த வேலைவாய்ப்புக்கு திருச்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கணக்கு வழக்குகளை நிர்வகிக்க டேலி மென்பொருள் தெரிந்த பட்டதாரிகள் தேவை.
சந்தைப்படுத்தல் பணிகளுக்காக பட்டதாரிகள் தேவை.
பொருட்களை விநியோகம் செய்ய ஆட்கள் தேவை.

விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை கீழ்க்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்:
வாட்ஸ்அப் எண்: 94431 40220
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments