கைராசி என். கோபால்தாஸ் ஜுவல்லர்ஸ் பெருமையுடன் நடத்தும்
மெகா ட்ராயிங் காம்பிடிஷனுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்!
நவம்பர் 16, 2025, கௌரி கிருஷ்ணா ஏ.சி. ஹால், 7வது குறுக்கு சாலை, தில்லைநகர், திருச்சி-18 இல்,
காலை 9 மணிமுதல் ஆரம்பமாகும் இந்த நிகழ்ச்சியில்,
நாம் அனைவரும் சேர்ந்து இந்த குழந்தைகள் தினத்தை
நிறங்களும் சிரிப்புகளும் கலந்த உற்சாகத்துடன் கொண்டாடலாம்!
சைக்கிள், வெள்ளி நாணயம், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் பல அற்புதமான பரிசுகள் உங்களை காத்திருக்கின்றன!
மேலும், ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஒரு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்!
உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள், மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ளுங்கள், பெரிய பரிசுகளை வெல்லுங்கள்!
பதிவு செய்ய – 95850 21668 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
பதிவு கட்டணம்: ரூ.100/- மட்டுமே. இந்நிகழ்ச்சியின் media sponsor Trichy Vision.
நாம் ஒன்றாக சேர்ந்து இந்த குழந்தைகள் தினத்தை வண்ணங்களாலும் மகிழ்ச்சியாலும் சிறப்பாக கொண்டாடுவோம்!
ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞர் — அதற்காக நீங்களும் வாருங்கள்! நன்றி! நிகழ்ச்சியில் சந்திப்போம்!”
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments