110/11 கி.வோ. மணிகண்டம் துணை மின் நிலையத்தில் 11.11.2025 (செவ்வாய்கிழமை) அன்று
பிற்பகல் 01.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மணிகண்டம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நிறுத்தப்படும்
மணிகண்டம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகள் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர்நகர், நாகமங்கலம்,
மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்துார், எசனப்பட்டி.
மேலும் இச்செய்தியினை தங்களது நாளிதழ்களில் வெளியிடுமாறும் மற்றும் சேவை செய்திகளில் ஒளிபரப்புமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments