தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி 01.06.2026 அன்று ஒருநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தயாள் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை 01.06.2026 அன்று ஒருநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.எனவே 01.06.2026 அன்று தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தயாள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments