திருச்சி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது
இதில் பயணம் செய்ய விருந்த பயணிகளின் உடமைகளையும் அவரது ஆடைகளையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த திருச்சி லால்குடி அடுத்துள்ள ஆங்கரை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது பேண்ட் பாக்கெட்டில் காலி துப்பாக்கி தோட்டா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் உடனடியாக ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தவறுதலாக அந்த காளி துப்பாக்கி தோட்டாவை பையில் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து ஏர்போர்ட் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனால் திருச்சி விமான நிலையம் பகுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவத்தால் சற்றுநேரம் பரபரப்பு நிலவியது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments