திருவெறும்பூரில் உள்ள அரசு மதுபான கடை இரண்டு இங்கி வந்தது இந்த நிலையில் நாளை சுதந்திர தினம் என்பதால் மதுபான கடைகள் மூடப்படும் என்பதால் மதுபான பிரியர்கள் இன்றே மதுபானங்களை வாங்குவதற்கு குவிந்தனர் இந்நிலையில் இரண்டில் ஒரு கடையில்

பணி புரியும் நான்கு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்ததாலும் சூப்பர்வைசர் விடுமுறையில் உள்ளதாலும் இன்று ஒரு கடை மட்டும் இயங்கி வருகிறது இதனால் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது 50-க்கும் மேற்பட்டோர் தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரை நின்று வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அரசு மதுபான கடையில் கடை ஊழியர்களிடம் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது இதனால் அப்பகுதி பரபரப்பு

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments