Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சுதந்திர தின விழா – பொது விருந்து, புடவை வழங்கல்

அனுப்புநர் :

எம்.சூரியநாராயணன், எம்.எஸ்.சி, பி.எல்,

இணை ஆணையர் / நிர்வாக அதிகாரி,

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,

சமயபுரம் – 621 112.

திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

பெறுநர் :

செய்தி ஆசிரியர்கள்,

பத்திரிக்கைகள் மற்றும்

தொலைக்காட்சிகள்

திருச்சி.

தொலைபேசி : 0431 – 2670460

தொலைநகல் : 0431 – 2670557

இணையதளம் : http://www.samayapurammariammantemple.in

http://www.samayapurammariammantemple.tnhrce.in

ந.க. 426/1436/அ6

நாள் : 06.08.2026

அய்யா,

பொருள் :பசலி 1436 – 15.08.2026 சுதந்திர தினவிழா சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறுதல் – நாளிதழில் செய்தி வெளியிட வேண்டுதல் – சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-தொடர்பாக

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 15.08.2026 (சனிக்கிழமை) 80-வது சுதந்திர தினத்தன்று நண்பகல் 12.00 மணியளவில் சிறப்பு வழிபாடு மற்றும் அனைத்து தரப்பினருக்கும் எற்றத்தாழ்வு இன்றி திருக்கோயில் மாரியம்மன் மண்டபத்தில் பக்தர்களுக்கு சுதந்திர தினப் பொது விருந்து மற்றும் பருத்தி புடவை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்நிகழ்ச்சி விபரத்தினை தங்கள் நாளிதழில் வெளியிட்டும், இவ்விழாவில் தாங்களும் கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(ஒம்.)எம்.சூரியநாராயணன்,

இணை ஆணையர்/செயல் அலுவலர்

உத்தரவுப்படி அனுப்பப்படுகிறது

நகல்-

1. முகுதி

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *