திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அருள்மிகு மாரியம்மன் சமயபுரம் திருக்கோயிலில் 26.11.2025 அன்று உண்டியல் திறப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல் தொகை கணக்கெடுப்பு செய்யப்பட்டது.
V.S.P. இலங்கோவன் – அறங்காவலர் குழு உறுப்பினர், ராமபிரகாஷ் – துணை ஆணையர் / செயல் அலுவலர், பொன். முருகன் – உதவி ஆணையர், மு.லெட்சுமணன் – உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, வேல்சாமி – உள்துறை ஆணையர், சமயபுரம், திருச்செங்கோட்டூர், திருக்கோயில் பணி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் திறப்பில் கலந்து கொண்டோர்.
நிரந்தர உண்டியல்களில் இருந்து கிடைத்த காணிக்கை விவரங்கள் பின்வருமாறு: ரொக்கம் – முதன்மை திருக்கோயில் 70,82,573.00,0, அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில் 2,52,634.002, அருள்மிகு உஜ்ஜயினி ஓம்காரேஸ்வரர் திருக்கோயில் 7,368.003, அருள்மிகு போற்றிவளர் திருக்கோயில் 6,406.004, பொன் இனம் 01.175 கிராம், வெள்ளி இனம் 02.050 கிராம்.
இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள் 14.11.2025.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments