Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: அரிய வாய்ப்பு!

திருச்சி:
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் சான்றிதழுடன் கூடிய ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள ஆண், பெண் இருபாலரும் இந்த வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.

பயிற்சி கட்டணம்: ₹7,300/- (செயல்முறைப் பயிற்சி உட்பட)
கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி (OR) தோல்வி பெற்றவர்கள்.
வயது வரம்பு: வயது வரம்பு இல்லை.
பயிற்சி தொடங்கும் நாள்: 13-12-2025
பயிற்சி காலம்: 1 மாதம் (சனி மற்றும் ஞாயிறு மட்டும்)

ஜெ.சி. மேல்நிலைப்பள்ளி / புத்தூர் ஹவு-ரோடு, அருணா தியேட்டர் அருகில், புத்தூர், திருச்சி -17.

இந்த பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது தலைமை அலுவலக முகவரியை அணுகலாம்.
மொபைல்: 97156-28213
தலைமை அலுவலகம்: ANNA EDUCATIONAL INSTITUTION 27, SEENIYAMMAL NAGAR, PONNAGARAM, NATHAM ROAD, திண்டுக்கல் -624003

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *