திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி காமினி அவர்கள், குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் துறையினர், மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி, அதற்கான தீர்வைக் கண்டு, உடனடியாகப் பதிலையும் வழங்குபவர்களுக்கு சிறப்பாகப் பணிபுரிந்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments