திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபத வாசல் திறப்பு) நடைபெறும் பொருட்டு, திருச்சிராப்பள்ளி

மாவட்டத்திற்கு 30.12.2025 (செவ்வாய் கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை வழங்கியும், இவ்விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் 24.01.2026 (சனிக்கிழமை) ஆணையிடப்படுகின்றது. அன்று பணி நாளாக அறிவித்து
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments