பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மக்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சென்னை நோக்கித் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக நெடுஞ்சாலையின் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments