திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (20-ந் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை டி.எஸ்.பி கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்பு நகர், அருணாச்சல் நகர், காந்தி நகர், பாரதி நகர், சிம்கோ காலனி,
ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லங்குளம், எடமலைப்பட்டி புதூர், அரசு காலணி, ராமச்சந்திரா நகர், ஆர்.எம்.எஸ் காலனி, கே.ஆர்.எஸ் நகர், ராஜீவ் காந்தி நகர், கிருஷ்ணாபுரம், செட்டியபட்டி, அன்பிலார் நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் அறிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments