இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் அதனை அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் தெரியப்படுத்தும் பணிகளை தமிழக வெற்றி கழகத்தினர் தமிழகம் முழுவதும் ஈடுபட தொடங்கியுள்ளனர்
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் ஃபிளக்ஸ் பேனர்கள் போஸ்டர்கள் மூலம் மக்கள் மனதிற்கு கொண்டு சேர்க்கும் பணியை தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடங்கியுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments