விவசாய விளைப் பொருள்களுக்கு லாபகரமான விலை வழங்கிடவும், காவிரி கோதாவரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும், கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகளின் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வனவிலங்குகளிடமிருந்து விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்க வேண்டும், டெல்லியில் போராடச்சென்ற விவசாயிகளை நாக்பூரில் வழிமறித்து கைது செய்ததை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments