Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ரூ.5000 கொடுத்தது மோடி மஸ்தான் வேலை; முதல்வருக்கு தான் தெரியும்!” – நயினார் நாகேந்திரன் அதிரடி.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
ரூபாய் 5000 கொடுத்தது மோடி மஸ்தான் வேலை. இது நம்ம முதல்வருக்கு தான் தெரியும். எப்படி எல்லாம் தேர்தலுக்காக மக்களை ஏமாற்றலாம் என்பது முதல்வர் கைதேந்தவர்.

2021 தேர்தலில் ரூ.5000 ரூபாய் தருகிறேன் என்று கூறினர் இரண்டு வருடமாக ஆட்களை காணவில்லை பாராளுமன்ற தேர்தல் வந்த போதுதான் அதை கொடுத்தார். ஒவ்வொரு குடும்பப் பெண்களுக்கும் ஒரு சிலருக்கு தான் கொடுத்தார்.

ஒவ்வொரு மகளிருக்கும் 28ஆயிரம் ரூபாய் பாக்கி உள்ளது. தமிழகத்தில் இதுவரை வழங்கவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாங்கள் வெற்றி பெற்ற 2000 ரூபாய் கொடுப்பேன் என்று சொன்னவுடன்.
நாங்கள் தடுத்து நிப்பாட்டுவோம் என்று கோர்ட்டில் தடுத்து நிப்பாட்டுவோம் முயற்சி செய்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.

கோடைகால விடுமுறை நிதி இதுவரை கேள்விப்படாதது. கோடைகால விடுமுறை கடந்த வருடத்தில் அதற்கு முந்தின வருடத்தில் வாங்கி உள்ளீர்களா.
எங்கேயும் வழங்கவில்லை இந்த முறை மட்டும் ஏன் வழங்குகிறீர்கள் தேர்தலுக்கான அச்சாரம் மீது .

பீகாரில் பத்தாயிரம் கொடுக்கப்பட்டது அதுபோல தமிழ்நாட்டின் செய்கிறார்கள்.
5000 ரூபாய்க்கு பின்னால் பின்னால் என்னென்ன இருக்கிறது என்று தெரியுமா தமிழக முழுவதும் பள்ளிக்கூடங்களில் கஞ்சா
இதை மறப்பதற்காக தான் இந்த 5000 ரூபாய்.
அடுத்த 60 மாதத்திற்கு ஒட்டுமொத்தமாக முதலில் கொடுப்பார்களா.
மக்கள் ஏமாற்று தயாராகவில்லை.

அமைச்சர் மாதிரி போல ஒரு அமைச்சரையோ யாரும் பார்த்ததில்லை.
வருவர், போவர் மாற்றம் நடைபெறும்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் கொடுக்கக்கூடிய உறுதிமொழிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
ஐயோ பாவம் செங்கோட்டையன் அவரை பார்க்கத் தேடிக் கொண்டிருக்கிறார்.நான் சொல்வது உண்மையா பொய்யா என்று பொதுமக்கள் நிதானித்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *