சென்னை பசுமைவழிச்சாலை உள்ள செவ்வந்தி இல்லத்தில், ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் திரு. வெல்லமண்டி நடராஜன் அவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments