மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான திருச்சி எச்.ஏ.பி.பி., தொழிற்சாலைக்கு இன்று காலை 10 மணி அளவில் அலுவலக இமெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்குள்ள பாதுகாப்பு படையினரும் மற்றும் மாநில போலீசார் நவல்பட்டு காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் மோப்பனாய் மற்றும் வெடிகுண்டு நிமுணர்களுடன்
தொழிற்சாலை உள்ளே சென்று தொழிற்சாலை வளாகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால் பகல் நேர பணியாளர்கள் 500 பேரை அரை நாள் விடுப்பு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments