2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள மத்திய ரிசர்வ் படை மற்றும்
திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளக்குடியில் இன்று (14.03.2026) கொடி அணிவகுப்பு நடத்தினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments