Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 20 லட்சத்தில் ‘இரட்டை பூட்டு அறை’: கட்டுமானப் பணி தொடக்கம்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள் வளாகத்தில் ரூ. 20 லட்சம் செலவில்
இரட்டை பூட்டு அறை கட்டும் பணி க்கான பூஜை கோயில் வளாகத்தில் நடைபெற்றது

இந்த இரட்டை பூட்டு அறையில் தங்கம் வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாக்கும் வகையில் கட்டப்படவுள்ளது.

இந்த பூஜையில்கோயில் இணை ஆணையர் சூரிய நாராயணன்,அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் மணியக்காரர் பழனிவேல், ஸ்தபதி கோவிந்தராஜன், ஒப்பந்த்தார்ர. சுரேஷ் மற்றும் அறங்காவலர்கள் பக்தர்கள் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *