நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயை பார்க்க அவர் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கி தலையில் படுகாயமடைந்த 19 வயது திருச்சி கல்லூரி மாணவன் விக்னேஷ் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம்

கடந்த மார்ச் 4ஆம் தேதி செங்கிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அதன் தலைவர் விஜய் தனி விமானத்தில் திருச்சி வந்து திருச்சியில் வேனில் செங்கிப் பட்டி கூட்டத்திற்கு சென்ற வாகனத்தைப் பின் தொடர்ந்து வந்து விபத்துக்குள்ளான விக்னேஷ் என்ற கல்லூரி மாணவன்

தஞ்சை காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவரை
விக்னேஷின் குடும்பத்தார் இருதினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் இன்று மாலை திருச்சியில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments