திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் வேட்பு மனு முதலில் தவறான தகவல் வழங்கப்பட்டதாக கூறி நிராகரிக்கப்பட்டது.

ஆனால் பின்னர் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட அவரது மனு தற்போது அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது.இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் அரசியல் போட்டி மேலும் சூடுபிடித்துள்ளது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மனு ஏற்கப்பட்டது



Comments