Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர வேலை- உறுதியளித்த ஜல்லிக்கட்டு ராஜேஷ்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, கீழக்குறிச்சி பகுதியில் நாள் முழுவதும் இந்த கீழக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சுத்தமாக வைக்க பணிசெய்யும் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு இந்த திராவிட ஆட்சியில் வேலை இன்னும் நிறந்தரமாக்கப்படவில்லை என்றும் , ஊதிய உயர்வு இல்லை என்றும் தேர்தல் பரப்புரைக்கு மக்களை சந்திக்க வந்த நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்களிடம் தெரிவித்து எங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தனர்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்துதேடுக்கப்படும் பட்ச்சத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாக்கப்படும் என்றும், ஊதிய உயர்வு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வழங்குவேன் என மக்களிடம் உறுதியளித்தார்.

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *