கூத்தப்பார் பேருராட்ச்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் கணேசா நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.
தேர்தல் பரப்புரை பயணத்தில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி ஜல்லிக்கட்டு ராஜேஷ் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி கூத்தப்பார் பேருராட்ச்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் கணேசா நகர் பகுதியில் மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கியதோடு மக்கள் தங்களின் வீடுகளை சுற்றி சாக்கடை கழிவு நீர் தேங்கி உள்ளதால் பெரும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் அதனை சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர் திண்ணை பரப்புரைகளையும் மேற்கொண்டோம்.
அப்பகுதி மக்களின் குறைகள் கோரிக்கைகளை கேட்டறிந்தோம்.
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான நமது திட்டங்களையும், திருப்புமுன்னையாம் திருவெறும்பூர் செயல்திட்ட வரைவையும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவையும் மக்களுக்கு விளக்கி கூறினோம்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments