ஸ்ரீரங்கம் மேல அடையவளஞ்சான் வீதியை சேர்ந்தவர் சண்முகம் என்பவரின் மகன் நடராஜன் என்ற பாதை யாத்திரை நடராஜன் (வயது 65). இவர் ஸ்ரீரங்கம் ரெங்க நகரிலுள்ள(ஸ்ரீரங்கம் பழைய பஸ் ஸ்டாண்டு) காங்கிரஸ் கமிட்டி

காமராஜர் அரங்கம் உள்ளது, அதில் முக்கிய நிர்வாகியும், ஸ்ரீரங்கம் நகர நலச்சங்கம் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் காமராஜர் அரங்கம் காங்கிரஸ் கமிட்டி அலுவகத்தில் கட்டுக்கட்டாக ஹான்ஸ் (குட்கா) விற்பனை செய்வதாக ஸ்ரீரங்கம் போலீஸ்சாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீஸ்சாரின் தேடுதல் வேட்டையில்104 ஹான்ஸ் பாக்கெட்கள் (அளவு 2 கிலோ 80 கிராம்) போதை தடுப்பு போலீஸ்சாரிடம் கையும் களவுமாக சிக்கினார். நடராஜன் ஸ்ரீரங்கம் காங்கிரஸ் கமிட்டி காமராஜர் அரங்கில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ் ஸ்ரீரங்கம்

பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஸ்ரீரங்கம் போலீஸ்சார் நடராஜன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav




Comments