தேசிய அளவிலான கராத்தே போட்டி – வெண்கல பதக்கம் வென்ற திருச்சி மாணவனுக்குஉற்சாகவரவேற்பு
உத்தரகாகண்ட மாநிலம் டேராடூனில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கடந்த 3 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதிவரை நடைபெற்றது.தமிழகம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் இருந்து வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பான முறையில் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்திய நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவெறும்பூர் மான்போர்ட் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்றுவரும் ஜெரின் என்ற மாணவர் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று திருச்சிக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.பதக்கம் வென்ற மாணவன் ஜெரின் மற்றும் கராத்தே பயிற்சியாளர் சுதாகர் ஆகிய இருவருக்கும் திருச்சி விமானநிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அடுத்து வரும் போட்டிகள் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன் என்றும் உறுதிபடதெரிவித்தார் மாணவர் ஜெரின்

பேட்டி : ஜெரின் – பதக்கம் வென்ற மாணவர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments