Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:ஜூன் 20-ல் மின்தடை!

திருவரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் 110/11 கே.வி.அமை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் 20.06.2026 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணிமுதல் மாலை 16.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.


கணபதி தோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர் வடக்கு, மேலூர் கிழக்கு தெருக்கள், நீதிமன்றம் நந்தீவி நகர், தாத்தாச்சாரியார் தோட்டம், செம்பிலார்தெரு, அணைக்கரை லெட்சுமிநகர், அன்னைஅவென்யு.
சாலைரோடு,தெப்பக்குளத்தெரு, நெடுந்தெரு, நான்கு உத்திரவீதிகள், நான்கு சித்திரைவீதிகள், நான்கு அடையவளஞான் வீதிகள், வடக்குவாசல் வரதராசநகர், தாதாசாரியார்சன்னதி, கிழக்குவாசல், தெற்குவாசல், மேலவாசல், தெற்கு, வடக்கு தேவிதெருக்கள்.


மூலத்தோப்பு, பிரியா அப்பார்ட்மெண்ட், விக்னேஷ் அப்பார்ட்மெண்ட்.
தாயார் சன்னதி, வடக்குதேவி தெரு, புமார்வெக்கட், வசந்தநகர், பட்டர் தோப்பு.
ராகவேந்திரபுரம், மல்லிகை பூ ஆக்ரஹாரம், போலீஸ் குடியிருப்பு, வாருதி நகர்.
காந்திரோடு, ரெங்கநகர், தேவி தோட்டம், நேதாஜி தெரு, மங்களம்மாநகர், கீதாபுரம், மலையப்பநகர், சங்கர் நகர், சரஸ்வதி கார்டன்.


காவேரிநகர், மீனாட்சிநகர், புஸ்பநகர், அம்மாமண்டபம் ரோடு, ராயர்தோப்பு, அருணாநகர், சுப்பிரமணியபுரம், சந்திரநகர், வீரேஸ்வரம், பெரியார் நகர், கணபதிநகர், ராஜகோபாலபுரம், R.S.ரோடு, மாம்பழச்சாலை, தாத்தாச்சாரியார் கார்டன்.
சீனிவாச நகர், நெல்சன் ரோடு, நதியன் தெரு, பர்மா காலனி, காந்தி ரோடு, சக்தி நகர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *