வியட்நாமில் படகு விபத்து திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பலி என தகவல்.
வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் இருந்து சுற்றுலா சென்ற 100 பேரில், 30 பேர் பயணிக்க வேண்டிய ஒரு படகில் 48 பேர் பயணித்ததன் விளைவாக கடலில் மூழ்கினர். அவர்களில் 32 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சிய 14 பேர் பலி என தகவல்.இதில் உயிரிழந்தவர்களில் திருச்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் அடங்குவர்:

திருச்சி லண்டன் ஹார்டுவேர்ஸ் (London Hardwares) நிறுவனத்தின் பங்குதாரரும், ASC நிறுவன முகவருமான ஷேக்.திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த அழகுராஜ்.ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த, செல்மோர் (Selmore) நிறுவன லாவா பகுதி ஊழியர் இதில் இறந்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments