குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்
தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் மர்ம காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞரின் நலன் கருதி வரும் வியாழக்கிழமை 16/07/2026 குற்றவியல் வழக்கறிஞர்

சங்கத்தில் காலை 10 மணி அளவில் கபசுர குடிநீர் வழங்கப்படும் அது சமயம் நமது வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பருகி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments