ஸ்ரீரங்கத்தில் 29ம் தேதி மின்தடை
ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், ஸ்ரீரங்கம், கணபதி தோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர் வடக்கு, மேலூர் கிழக்கு தெருக்கள், கோர்ட், தாத்தாச்சாரியார் தோட்டம், செம்படவர் தெரு, அணைக்கரை, மூலத்தோப்பு, மங்கம்மா நகர் கீதாபுரம், மலையப் பநகர், சங்கர் நகர், சரஸ்வதி கார்டன், அம்மாமண்டபம் ரோடு, ராயர்தோப்பு, அருணா நகர், சுப்பிரமணியபுரம், சந்திரநகர், வீரேஸ்வரம், பெரியார் நகர், கணபதி நகர், ராஜகோபாலபுரம், ஆர்எஸ் ரோடு, மாம்பழச் சாலை, சீனிவாச நகர், நெல்சன் ரோடு, நரியன் தெரு, பர்மா காலனி, ஆகிய பகுதிகளில் வரும் 29ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் செயற் பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments