திருச்சி மாவட்டம் அதவத்தூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், நாளை 20.07.2021 காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை
இனியனூர், அல்லித்துறை, போதாவூர், கீழவயலூர், சுண்ணாம்புகாரன்பட்டி, சோமரசம்பேட்டை, சாந்தாபுரம், தாயனூர், அதவத்தூர் சந்தை, புலியூர், கொய்யாத்தோப்பு,

எட்டரை, குழுமணி மல்லியம்பத்து, கோப்பு, மேலப்பட்டி அதவத்தூர், பெரிய கருப்பூர், வயலூர், போரூர், முள்ளிக் கரும்பூர், போச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH







Comments