Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் மாநில அளவிலான ஆன்லைன் செஸ் போட்டிகள் – 6 மாநிலத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்

திருச்சி மாம்பழச்சாலை திருச்சி – சென்னை ரிங் ரோட்டில் அமைந்துள்ள ஸ்டார்ஸ் பவுண்டேசன் சார்பில் மாநில அளவிலான ஆன்லைன் செஸ் போட்டி வருகிற 8-ம் தேதி மாலை 5 மணிக்கு lichess.org என்ற வலைதளத்தில் நடைபெறுகிறது.

இதேபோல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு இடையே ஆன செஸ் போட்டி வருகிற 8, 10, 12 14 மற்றும் 18 ஆகிய வயதுகளில் பிரிவில் மாணவ மாணவிகளுக்கு நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் 5 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு தனித்தனியாக பரிசு பெற்றவர்களின் முகவரிக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். 

போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் இ-சான்றிதழ் இமெயில் முகவரி மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர் விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சதுரங்க கழக இணைச் செயலாளரும், ஸ்டார்ச் பவுண்டேசன் நிறுவனமான இஸ்மாயிலை 9043427661 / 9080181709 ஆகிய செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *