பெண் தொழில்முனைவோர்களுக்கு VDart வழங்கும் அரிய வாய்ப்பு!

பெண் தொழில்முனைவோர்களுக்கு VDart வழங்கும் அரிய வாய்ப்பு!

திருச்சியில் செயல்பட்டு வரும் VDart நிறுவனம் சார்பில் அடுத்த மாதம் வரும் (மார்ச் 8) மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திருச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியைச்  சேர்ந்த பெண் தொழில் முனைவோர்கள் தங்களது பொருட்களை விற்பனை செய்வதற்கு VDart's friday fair-2024 என்ற பெயரில் ஏதுவாக ஸ்டால் அமைப்பதற்கான வசதி செய்துள்ளது.

பெண் தொழில் முனைவோர்கள் தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான சிறந்த முயற்சியாக இது அமையும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 05:00 மணி முதல் 08:00 மணி வரை நடைபெறும் இதற்கான அனைத்து வசதிகளையும் நிறுவனமே செய்து தரும். மகளிர் தினத்தின்போது தங்களது திறமையால் உலகிற்கு தனக்கான தனி அடையாளத்தை உருவாக்க போராடி வரும் தொழில் முனைவோர்களுக்கு இந்த வாய்ப்பானது மிகச் சிறந்த பரிசாகும் பங்கேற்க விரும்பும் தொழில் முனைவோர்கள் பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இது குறித்து விபரங்கள் அறிய கீழ உள்ள படத்தை காணவும்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision