திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்தது மணப்பாறை பொன்னணியாறு டேம் பகுதியில் 5.2 மில்லி மீட்டர் அளவும், முசிறியில் 1 மில்லிமீட்டர் அளவும் கொப்பம்பட்டியில் 8 மில்லி மீட்டர்
அளவும் துறையூரில் 5 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 6:00 மணி வரை மொத்தமாக 21.2 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision