திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் நாளை (04.02.2025) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
திருச்சி மெயின் கார்டுகேட் துணை மின் நிலையத்தில் நாளை (04.02.2025) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கரூர் ரோடு, பழை ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை. எஸ். எஸ். கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித்தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத்தெரு ஆகிய பகுதிகளில் நாளை (04.02.2025) காலை 09:45 மணி முதல், மாலை 04:00 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, தவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாந்தணிரோடு, டாக்கர் ரோடு, பி.வி.எஸ் கோவில், சுந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வ ரிநகர், மங்கள் நகர், சோழராஜபுரம், கம்பரசம் பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜியபுரம், திருச்செந்துறை, கலெக்டர் வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம்; HAPP குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம்,
தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசாலை, சஞ்சீவி நகர், சர்க்கார் பாளையம், அரியமங்கலம், பனையக்குறிச்சி, முல்லக்குடி. ஒட்டக்குடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், தோகூர், திருவானைக்கோவில், அம்மா மண்டடம். நெல்சன் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை (04.02.2025) காலை 09:45 மணி முதல், மாலை 04:00 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இ.பி ரோடு துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மணிமண்டப சாலை, காந்திமார்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத்தெரு, ராணித்தெரு, பூலோகநாத கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு. ஜின்னாதெரு. கிருஷ்ணாபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரியகடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார் ரோடு, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரிநகர், A.P.நகர், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (04.02.2025) காலை 09:45 மணி முதல், மாலை 04:00 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மணிகண்டம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர்ந கர். நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர். மாத்தூர், எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (04.02.2025) காலை 09:45 மணி முதல், மாலை 04:00 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
அளுந்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அளுந்தூர், கொட்டப்பட்டு. அம்மன் ஸ்டீல், சேதுராபட்டி, குமரப்பட்டி, இ.மேட்டுப்பட்டி, பாத நிமாநகர், மேலபச்சகுடி, சூராவளிபட்டி, குன்னத்தூர், களிமங்கலம், கீழப்பட்டி, அரசு கல்லூரி, குஜிலியம்பட்டி, பிடாரம்பட்டி, அரசு பொறியியல் கல்லூரி, IIIT, யாகபுடையான்பட்டி, சூரகுடிபட்டி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (04.02.2025) காலை 09:45 மணி முதல், மாலை 04:00 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
அதவத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர விஸ்தரிப்பு, குழுமணி. அதவத்தூர் சந்தை, முத்தூட்பிளாட் சுண்ணாம்புகாரன்பட்டி, பள்ளகாடு, மன்ஜான் தோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தகடை, இனியானூர், செங்கற்சூலை, வாசனவேலி, சிவந்தநகர், சரவணபுரம், சாந்தாபுரம், புங்கனூர், வாசன்சிட்டி, அல்லித்துறை,
நாச்சிகுறிச்சி மேலப்பட்டி பெரியருப்பூர், சோமரசம்பேட்டை அதவத்தூர், வயலூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, செவ்காடு, வயலூர், பேரூர், கீழவயார், முள்ளிக்கறும்பூர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை (04.02.2025) காலை 09:45 மணி முதல், மாலை 04:00 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision