திருச்சி மாநகரில் நாளை (13.06.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (13.06.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

நாளை (13.06.2023) செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை,

எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு. சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு. கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறந்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, T.T.ரோடு, டாக்கர் ரோடு, P.V.S.கோவில், கந்தவிதெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், 

மங்கள்நகர், சந்தோஷ் கார்டன், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம். பொன்மலை குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையமி, ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்னாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி,

ஓட்டகுடி, வேங்கர், அரசங்குடி, நடராஜபுரம், மற்றும் தோகூர், E.B.ரோடு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மணிமண்டப சாலை, காந்திமார்கெட், கிருஷ்ணாபுரம் ரோடு, சின்னகடைவீதி, N.S.B ரோடு, சூப்பர் பஜார், பெரியகடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு. பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன்ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை, தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர்காலணி, தென்னூர் ஸைரோடு, அணினாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் புதுமாரியம்மன் கோவில்தெரு, சாஸ்திரிரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர்அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரைரோடு, கல்யாணசுத்தரபுரம், வள்ளுவர்நகர், நத்தர்ஷா பள்ளிவாசல்,

பழைய குட்செட்ரோடு, மேலபுலிவார்டு ரோடு, ஜலால்பக்கிரிஜதெரு, ஜலால்குதிரி தெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷாதெரு, பெரியகடைவீதி, கண்ணாம்புக்காரத் தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிலேதார்தெரு, சப்ஜெயில்ரோடு, பாரதிநகள், இதாயத்தகர், காயிதேமில்லத்சாலை, பெரியசெட்டிதெரு, சின்னசெட்டிதெரு, பெரியகம்மான தெரு, சின்னகம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், வெல்லமண்டி, காந்திமார்கெட், தஞ்சைரோடு, கல்மந்தை மற்றும் கனிபஜா ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று திருச்சி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், செயற்பொறியாளர், இயர்கலும் காத்தலும், நகரியம், பொறிஞர்.பா.சண்முக்கந்தரம் தெரிவித்துள்ளார். மேலும் மின்தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn