போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

Jul 5, 2025 - 21:12
Jul 5, 2025 - 21:24
 0  63
போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

 திருச்சிராப்பள்ளி ரயில்  நிலையத்திலிருந்து இன்று  05.07.2025  TPJ RS இல்  RPSF/TPJ ஆல் நடத்தப்பட்ட விழிப்புணர்வு சாலை அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. காலை 07.00 மணி முதல் மாலை 07.30 மணி வரை, போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பிரச்சாரம் நடைபெற்றது.

ஒரு "விழிப்புணர்வு சாலை அணிவகுப்பு பேரணியை" TPJ RS இன்  நுழைவாயிலில் கட்டளை அதிகாரி/RPSF/TPJ ஸ்ரீ ஜி. ஸ்ரீனிவாஸ் அவர்களால் பேரணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மொத்தம் 60-RPSF பணியாளர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்,  மத்திய பேருந்து நிலையம் மற்றும் கலையரங்கம் வழியாக பொது மக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்வின் போது ASC/TPJ மற்றும் Adjutant/5BN/RPSF/TPJ ஆகியோர் உடனிருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0