திருச்சி NHRD சார்பில் செஸ் விளையாட்டு போட்டி

திருச்சி NHRD சார்பில் செஸ் விளையாட்டு போட்டி

NHRD திருச்சி பிரிவின் சார்பில் கார்ப்பரேட் செஸ் போட்டி நடைபெற உள்ளது.

திருச்சியில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நேரத்தினை பயனுள்ள வகையில் மாற்றிட சதுரங்க விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

நம்முடைய தலைமை பண்பு, முடிவெடுக்கும் திறன் ஆளுமை இவை அனைத்தையும் வளர்த்துக் கொள்ள செஸ் மிக சிறந்த ஒரு விளையாட்டாகும் .

கார்ப்பரேட் உலகில் நம்முடைய தனித்துவமும் தலைமைபண்பும் மிக முக்கியமானது. அவ்வகையில் திருச்சியில் உள்ள பல்வேறு கார்ப்பரேட் ஊழியர்களுடன் விளையாடுவதற்கான சிறந்த வாய்ப்பை என்ஹெச்ஆர்டி ஏற்படுத்தியுள்ளது.

கார்ப்பரேட் செஸ் விளையாட்டு போட்டியானது வருகின்ற மே 24ஆம் தேதி மன்னார்புரத்தில் செயல்பட்டு வரும் VDart நிறுவனத்தில் நடைபெற உள்ளது.

போட்டியில் வென்றவர்களுக்கு டிராபி  சிறந்த விளையாட்டு வீரர்   என்ன பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision