திருச்சி மாநகரில் நாளை (01.08.2021) கோவாக்சின், கோவிசீல்டு தடுப்பு ஊசி போடப்படும் இடங்கள்

திருச்சி மாநகரில் நாளை (01.08.2021) கோவாக்சின், கோவிசீல்டு தடுப்பு ஊசி போடப்படும் இடங்கள்

திருச்சி மாநகரில் நாளை (01.08.2021) கோவிசீல்டு, கோவாக்சின்  தடுப்பு ஊசிகள் போடப்படும் என மாநகராட்சி அறிவிப்பு.

திருச்சி மாநகரில் நாளை (01.08.2021) கோவிசீல்டு 5500 தடுப்பூசிகளும், கோவாக்சின் 500 தடுப்பூசிகளும் போடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr